top of page

இஸ்லாம் வினாடி வினா – 1 – இஸ்லாம் அறிமுகம் Islam Quiz 1 (Basics of Islam)

p.question { font-family: Arial, sans-serif; font-size:20px; color: #2E2E2E; margin-bottom:0px; } h2.quizHeader { font-family: Arial, sans-serif; font-weight:normal; font-size:25px; line-height: 27px; margin: 24px 0 12px 0; padding: 0 0 4px 0; border-bottom: 1px solid #a2a2a2; } h2.quizScore{ font-family: Arial, sans-serif; font-size:25px; } div.quizAnswers{ font-family: Arial, sans-serif; font-size:12px; color: #424242; padding: 1px 0 1px 0; } label { font-family: Arial, sans-serif; font-size:14px; color: #424242; vertical-align:top; } input.answer[type=”radio”] { margin-bottom: 10px; } input.quizSubmit[type=”submit”] { -webkit-background-clip: border-box; -webkit-background-origin: padding-box; -webkit-background-size: auto; -webkit-transition-delay: 0s, 0s; -webkit-transition-duration: 0.2s, 0.2s; -webkit-transition-property: color, background-color; -webkit-transition-timing-function: ease, ease; box-shadow: rgba(0, 0, 0, 0.498039) 0px 0px 5px 0px; color: #ffffff; background-color: #c30b0a; margin: 0; border: 0; outline: 0; height:35px; width:85px; border: 1px solid #5E5E5E; border-radius:5px; } input.quizSubmit[type=”submit”]:hover { color: #ffffff; background: #680f11; text-decoration: none; } table { background-color: #E0FFFF; border:1px solid #BDBDBD; border-radius:5px; padding:10px; padding-left:25px; box-shadow: rgba(0, 0, 0, 0.498039) 0px 0px 1px 0px; } .submitter { width:85px; } .hide { display:none; } input[type=radio] + label { color: black; } input[type=radio]:checked + label { color: red; /*SFS light red = #c30b0a; SFS dark red = #9f2026; */ tr:hover {background-color:#f5f5f5;} function submitQuiz() { document.getElementById(‘correctAnswer1’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer2’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer3’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer4’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer5’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer6’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer7’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer8’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer9’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer10’).innerHTML = “”; var calcScore = (answerScore(‘q1’) + answerScore(‘q2’) + answerScore(‘q3’) + answerScore(‘q4’)+answerScore(‘q5’) + answerScore(‘q6’) + answerScore(‘q7’) + answerScore(‘q8’) + answerScore(‘q9’)+answerScore(‘q10’)); console.log(“CalcScore: ” + calcScore); // it works! if (answerScore(‘q1’) === 0) { document.getElementById(‘correctAnswer1’).innerHTML = correctAnswer(‘correctString1’, 1); } if (answerScore(‘q2’) === 0) { document.getElementById(‘correctAnswer2’).innerHTML = correctAnswer(‘correctString2’, 2); } if (answerScore(‘q3’) === 0) { document.getElementById(‘correctAnswer3’).innerHTML = correctAnswer(‘correctString3’, 3); } if (answerScore(‘q4’) === 0) { document.getElementById(‘correctAnswer4’).innerHTML = correctAnswer(‘correctString4’, 4); } if (answerScore(‘q5’) === 0) { document.getElementById(‘correctAnswer5’).innerHTML = correctAnswer(‘correctString5’, 5); } if (answerScore(‘q6’) === 0) { document.getElementById(‘correctAnswer6’).innerHTML = correctAnswer(‘correctString6’, 6); } if (answerScore(‘q7’) === 0) { document.getElementById(‘correctAnswer7’).innerHTML = correctAnswer(‘correctString7’, 7); } if (answerScore(‘q8’) === 0) { document.getElementById(‘correctAnswer8’).innerHTML = correctAnswer(‘correctString8’, 8); } if (answerScore(‘q9’) === 0) { document.getElementById(‘correctAnswer9’).innerHTML = correctAnswer(‘correctString9’, 9); } if (answerScore(‘q10’) === 0) { document.getElementById(‘correctAnswer10’).innerHTML = correctAnswer(‘correctString10’, 10); } // calculate “possible score” integer var questionCountArray = document.getElementsByClassName(‘question’); var questionCounter = 0; for (var i = 0, length = questionCountArray.length; i < length; i++) { questionCounter++; } var showScore = "கேள்விகள் மொத்தம்: " + questionCounter + " சரியான பதில்கள்: ” + calcScore; if (calcScore === questionCounter) { showScore = showScore + ” 

சபாஷ், எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலை கொடுத்துள்ளீர்கள்!” }; document.getElementById(‘userScore’).innerHTML = showScore; } function answerScore (qName) { var radiosNo = document.getElementsByName(qName); for (var i = 0, length = radiosNo.length; i < length; i++) { if (radiosNo[i].checked) { var answerValue = Number(radiosNo[i].value); } } if (isNaN(answerValue)) { answerValue = 0; } return answerValue; } function correctAnswer (correctStringNo, qNumber) { return ("

  1. கேள்வி எண்: “+ qNumber + ” ன் சரியான பதில் : ” + (document.getElementById(correctStringNo).innerHTML) + “

“); }

இஸ்லாமை அறிவோம் வாருங்கள்

இந்த வினாடி வினாவில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் (A, B, C, D). அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதிலை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), சப்மிட் பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் இப்பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும்.

1) இஸ்லாமிய நபி முஹம்மது அவர்கள் பிறந்த ஊர் எது? A) மதினா B) மக்கா C) எருசலேம் D) சௌதி அரேபியா


2) ஹிஜ்ரி என்ற சொல், எந்த நிகழ்ச்சியை குறிக்கிறது? A) முஹம்மது மக்காவிற்கு இடம் பெயர்ந்த நிகழ்ச்சி B) முஹம்மது மதினாவிற்கு இடம் பெயர்ந்த நிகழ்ச்சி C) முஹம்மது பிறந்த நிகழ்ச்சி D) முஹம்மது நபியாக நியமிக்கப்பட்ட நிகழ்ச்சி


3) குர்‍ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே பெண்மணி யார்? A) கதிஜா அவர்கள் (முஹம்மதுவின் முதல் மனைவி) B) ஃபாத்திமா அவர்கள் (முஹம்மதுவின் மகள்) C) சாரா அவர்கள் (ஆபிரகாமின் மனைவி) D) மர்யம் (இயேசுவின் தாய்)


4) “அல்லாஹு அக்பர்” என்றால் என்ன பொருள்? A) அல்லாஹ் கிருபையாளன் B) அல்லாஹ் வல்லவன் C) அல்லாஹ் பெரியவன் D) அல்லாஹ் நல்லவன்


5) கி.பி. 610, கி.பி. 570 கி.பி 632 – இவ்வருடங்களில் நடந்த நிகழ்ச்சிகளை அடையாளப்படுத்துக‌? A) முஹம்மதுவின் பிறந்த வருடம், நபியான வருடம், மரணம் B) முஹம்மது நபியான வருடம், பிறந்த வருடம், மரணம் C) முஹம்மதுவின் ஹிஜ்ரி வருடம், பிறந்த வருடம், மரணம் D) முஹம்மதுவின் பிறந்த வருடம், ஹிஜ்ரி வருடம், மரணம்


6) “அல் ஃபாத்திஹா” – இது குர்‍ஆனின் எத்தனையாவது அத்தியாயம் (ஸூரா)? A) 114 வது அத்தியாயம் B) இரண்டாவது அத்தியாயம் C) முதல் அத்தியாயம் D) நூறாவது அத்தியாயம்


7) இஸ்லாமின் படி, குர்‍ஆனின் முதல் வெளிப்பாடு எந்த குகையில் முஹம்மதுவிற்கு வந்தது? A) ஹிரா குகையில் B) தைர் குகையில் C) மக்கா குகையில் D) மதினா குகையில்


8) முஹம்மது எந்த வயதில் நபியாக நியமிக்கப்பட்டார் என்று இஸ்லாம் சொல்கிறது? A) 30வது வயதில் B) 60வது வயதில் C) 20வது வயதில் D) 40வது வயதில்


9) குர்‍ஆனில் அதிகமான வசனங்கள் கொண்ட பெரிய அத்தியாயம் எது? A) 2வது அத்தியாயம் அல் பகரா B) ஒன்றாவது அத்தியாயம் அல் ஃபாத்திஹா C) 111வது அத்தியாயம் – ஸூரத்துல் லஹப் D) 19வது அத்தியாயம் – ஸூரத்து மர்யம்


10) இஸ்லாமின் தூண்கள் (கடமைகள்) எத்தனை? A) மூன்று B) நான்கு C) ஐந்து D) ஆறு




இந்த வினாடி வினாவை மறுபடியும் எழுத, கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

0 views0 comments

Comentarios


bottom of page