இஸ்லாம் வினாடி வினா – 2 – இஸ்லாம் அறிமுகம் – Islam Quiz 2 – (Basics of Islam
/* css here */ { border: 1px dotted black; } p.question { font-family: Arial, sans-serif; font-size:20px; color: #2E2E2E; margin-bottom:0px; } h2.quizHeader { font-family: Arial, sans-serif; font-weight:normal; font-size:25px; line-height: 27px; margin: 24px 0 12px 0; padding: 0 0 4px 0; border-bottom: 1px solid #a2a2a2; } h2.quizScore{ font-family: Arial, sans-serif; font-size:25px; color: blue; } div.quizAnswers{ font-family: Arial, sans-serif; font-size:12px; color: #424242; padding: 1px 0 1px 0; } label { font-family: Arial, sans-serif; font-size:14px; color: #424242; vertical-align:top; } input.answer[type=”radio”] { margin-bottom: 10px; } input.quizSubmit[type=”submit”] { -webkit-background-clip: border-box; -webkit-background-origin: padding-box; -webkit-background-size: auto; -webkit-transition-delay: 0s, 0s; -webkit-transition-duration: 0.2s, 0.2s; -webkit-transition-property: color, background-color; -webkit-transition-timing-function: ease, ease; box-shadow: rgba(0, 0, 0, 0.498039) 0px 0px 5px 0px; color: #ffffff; background-color: #c30b0a; margin: 0; border: 0; outline: 0; height:35px; width:85px; border: 1px solid #5E5E5E; border-radius:5px; } input.quizSubmit[type=”submit”]:hover { color: #ffffff; background: #680f11; text-decoration: none; } table { background-color: #E0FFFF; border:1px solid #BDBDBD; border-radius:5px; padding:10px; padding-left:25px; box-shadow: rgba(0, 0, 0, 0.498039) 0px 0px 1px 0px; } .submitter { width:85px; } .hide { display:none; } input[type=radio] + label { color: black; } input[type=radio]:checked + label { color: red; /*SFS light red = #c30b0a; SFS dark red = #9f2026; */ tr:hover {background-color:#f5f5f5;} function submitQuiz() { document.getElementById(‘correctAnswer1’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer2’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer3’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer4’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer5’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer6’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer7’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer8’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer9’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer10’).innerHTML = “”; var calcScore = (answerScore(‘q1’) + answerScore(‘q2’) + answerScore(‘q3’) + answerScore(‘q4’)+answerScore(‘q5’) + answerScore(‘q6’) + answerScore(‘q7’) + answerScore(‘q8’) + answerScore(‘q9’)+answerScore(‘q10’)); console.log(“CalcScore: ” + calcScore); // it works! if (answerScore(‘q1’) === 0) { document.getElementById(‘correctAnswer1’).innerHTML = correctAnswer(‘correctString1’, 1); } if (answerScore(‘q2’) === 0) { document.getElementById(‘correctAnswer2’).innerHTML = correctAnswer(‘correctString2’, 2); } if (answerScore(‘q3’) === 0) { document.getElementById(‘correctAnswer3’).innerHTML = correctAnswer(‘correctString3’, 3); } if (answerScore(‘q4’) === 0) { document.getElementById(‘correctAnswer4’).innerHTML = correctAnswer(‘correctString4’, 4); } if (answerScore(‘q5’) === 0) { document.getElementById(‘correctAnswer5’).innerHTML = correctAnswer(‘correctString5’, 5); } if (answerScore(‘q6’) === 0) { document.getElementById(‘correctAnswer6’).innerHTML = correctAnswer(‘correctString6’, 6); } if (answerScore(‘q7’) === 0) { document.getElementById(‘correctAnswer7’).innerHTML = correctAnswer(‘correctString7’, 7); } if (answerScore(‘q8’) === 0) { document.getElementById(‘correctAnswer8’).innerHTML = correctAnswer(‘correctString8’, 8); } if (answerScore(‘q9’) === 0) { document.getElementById(‘correctAnswer9’).innerHTML = correctAnswer(‘correctString9’, 9); } if (answerScore(‘q10’) === 0) { document.getElementById(‘correctAnswer10’).innerHTML = correctAnswer(‘correctString10’, 10); } // calculate “possible score” integer var questionCountArray = document.getElementsByClassName(‘question’); var questionCounter = 0; for (var i = 0, length = questionCountArray.length; i < length; i++) { questionCounter++; } var showScore = "கேள்விகள் மொத்தம்: " + questionCounter + " சரியான பதில்கள்: ” + calcScore; if (calcScore === questionCounter) { showScore = showScore + ”
சபாஷ், எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலை கொடுத்துள்ளீர்கள்!” }; document.getElementById(‘userScore’).innerHTML = showScore; } function answerScore (qName) { var radiosNo = document.getElementsByName(qName); for (var i = 0, length = radiosNo.length; i < length; i++) { if (radiosNo[i].checked) { var answerValue = Number(radiosNo[i].value); } } if (isNaN(answerValue)) { answerValue = 0; } return answerValue; } function correctAnswer (correctStringNo, qNumber) { return ("
கேள்வி எண்: “+ qNumber + ” ன் சரியான பதில் : ” + (document.getElementById(correctStringNo).innerHTML) + “
“); }
இஸ்லாமை அறிவோம் வாருங்கள்
இந்த வினாடி வினாவில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் (A, B, C, D). அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதிலை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), சப்மிட் பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் இப்பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும்.
1) ஹராம் மற்றும் ஹலால் என்றால் என்ன? A) தடுக்கப்பட்டவைகள், அனுமதிக்கப்பட்டவைகள் B) அனுமதிக்கப்பட்டவைகள், தடுக்கப்பட்டவைகள் C) கட்டாயமானவைகள், கட்டாயமில்லாதவைகள் D) சுலபமானவைகள், கடினமானவைகள்
2) அஸ்ஸலாமு அலைக்கும் என்பதில் பொருள் என்ன? A) உங்கள் மீது கிருபை உண்டாகட்டும் B) உங்களுக்கு செல்வம் பெருகட்டும் C) உங்களுக்கு இரட்சிப்பு உண்டாகட்டும் D) உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்
3) இஸ்லாமின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது புனித நகரங்கள் வரிசைப்படி எவை? A) எருசலேம், மக்கா, மதினா B) எருசலேம், மதினா, மக்கா C) மக்கா, மதினா, சௌதி அரேபியா D) மக்கா, மதினா, எருசலேம்
4) பைபிளின் படி முஹம்மது யார்? A) அவர் ஒரு நல்லவர் B) அவர் ஒரு நீதிமான் C) அவர் யெகோவா தேவன் அனுப்பிய தீர்க்கதரிசி ஆவார் D) அவர் யெகோவா தேவன் அனுப்பிய தீர்க்கதரிசி அல்ல
5) பைபிளின் தேவன் யெகோவாவும், குர்ஆனின் இறைவன் அல்லாஹ்வையும் ஒப்பிட்டால்? A) இருவரும் ஒருவரே B) இவர்கள் வெவ்வேறானவர்கள், முரண்பட்டவர்கள்
6) இஸ்லாமின் படி வஹி (Wahi) என்றால் என்ன? A) தூதன் ஜிப்ரீல் முஹம்மதுவோடு பேசியது B) ஜிப்ரீல் முஹம்மதுவிற்கு குர்ஆனின் வசனங்களை இறக்கியது C) ஜிப்ரீல் அல்லாஹ்வோடு பேசுவது D) முஹம்மது அல்லாஹ்வோடு பேசுவது
7) இஸ்லாமின் படி, “குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள்” இவ்விரண்டிற்கும் வித்தியாசம் என்ன? A) குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை, ஹதீஸ்கள் முஹம்மதுவின் சொல்லும் செயலும் அடங்கிய தொகுப்பு B) குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை, ஹதீஸ்கள் அல்லாஹ்வின் செயல்கள் C) குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை, ஹதீஸ்கள் அறிஞர்களின் விளக்கவுரைகள் D) குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை, ஹதீஸ்கள் முஹம்மதுவின் சுயசரிதை
8) பைபிளின் படி கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை ஒரு நபி என்று நம்பலாமா? A) கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை ஒரு தீர்க்கதரிசி (நபி) என்று நம்பலாம் B) கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை ஒரு தீர்க்கதரிசி (நபி) என்று நம்பக்கூடாது C) கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை ஒரு நல்ல மனிதர் என்று நம்பலாம் D) பதில் தெரியாது
9) “லா யிலாஹா இல்லல்லாஹ்” என்றால் அர்த்தமென்ன? A) அல்லாஹ் தான் இறைவன் B) இறைவன் தான் அல்லாஹ் C) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை D) இறைவனைத் தவிர வேறு அல்லாஹ் இல்லை
10) முஸ்லிம்களும் இயேசுவை விசுவாசிக்கிறார்களே, அதனால் அவர்களும் இரட்சிக்கப்பட்டவர்களா? A) அவர்கள் இயேசுவை தீர்க்கதரிசி என்று மட்டுமே நம்புகிறார்கள் B) தங்களுக்காக இயேசு மரித்தார், பிறகு உயிர்த்தார் என்று அவர்கள் நம்புவதில்லை C) பைபிள் இறைவனின் வார்த்தை என்று அவர்கள் நம்புவதில்லை D) மேற்கண்ட மூன்றும் சரியே, அதனால் அவர்கள் இயேசு தரும் இரட்சிப்பை புறக்கணிக்கிறார்கள்.
இந்த வினாடி வினாவை மறுபடியும் எழுத, கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.
Recent Posts
See Allஜென்டைல்(Gentile) என்ற ஆங்கில வார்த்தை, ” gentilis ” என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் “நாடு அல்லது ஒரே இனத்தைச்...
Comments