top of page

இஸ்லாம் வினாடி வினா – 3 – இஸ்லாம் அறிமுகம் Islam Quiz 3 – (Basics of Islam)

/* css here */ { border: 1px dotted black; } p.question { font-family: Arial, sans-serif; font-size:20px; color: #2E2E2E; margin-bottom:0px; } h2.quizHeader { font-family: Arial, sans-serif; font-weight:normal; font-size:25px; line-height: 27px; margin: 24px 0 12px 0; padding: 0 0 4px 0; border-bottom: 1px solid #a2a2a2; } h2.quizScore{ font-family: Arial, sans-serif; font-size:25px; color: blue; } div.quizAnswers{ font-family: Arial, sans-serif; font-size:12px; color: #424242; padding: 1px 0 1px 0; } label { font-family: Arial, sans-serif; font-size:14px; color: #424242; vertical-align:top; } input.answer[type=”radio”] { margin-bottom: 10px; } input.quizSubmit[type=”submit”] { -webkit-background-clip: border-box; -webkit-background-origin: padding-box; -webkit-background-size: auto; -webkit-transition-delay: 0s, 0s; -webkit-transition-duration: 0.2s, 0.2s; -webkit-transition-property: color, background-color; -webkit-transition-timing-function: ease, ease; box-shadow: rgba(0, 0, 0, 0.498039) 0px 0px 5px 0px; color: #ffffff; background-color: #c30b0a; margin: 0; border: 0; outline: 0; height:35px; width:85px; border: 1px solid #5E5E5E; border-radius:5px; } input.quizSubmit[type=”submit”]:hover { color: #ffffff; background: #680f11; text-decoration: none; } table { background-color: #E0FFFF; border:1px solid #BDBDBD; border-radius:5px; padding:10px; padding-left:25px; box-shadow: rgba(0, 0, 0, 0.498039) 0px 0px 1px 0px; } .submitter { width:85px; } .hide { display:none; } input[type=radio] + label { color: black; } input[type=radio]:checked + label { color: red; /*SFS light red = #c30b0a; SFS dark red = #9f2026; */ tr:hover {background-color:#f5f5f5;} function submitQuiz() { document.getElementById(‘correctAnswer1’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer2’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer3’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer4’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer5’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer6’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer7’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer8’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer9’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer10’).innerHTML = “”; var calcScore = (answerScore(‘q1’) + answerScore(‘q2’) + answerScore(‘q3’) + answerScore(‘q4’)+answerScore(‘q5’) + answerScore(‘q6’) + answerScore(‘q7’) + answerScore(‘q8’) + answerScore(‘q9’)+answerScore(‘q10’)); console.log(“CalcScore: ” + calcScore); // it works! if (answerScore(‘q1’) === 0) { document.getElementById(‘correctAnswer1’).innerHTML = correctAnswer(‘correctString1’, 1); } if (answerScore(‘q2’) === 0) { document.getElementById(‘correctAnswer2’).innerHTML = correctAnswer(‘correctString2’, 2); } if (answerScore(‘q3’) === 0) { document.getElementById(‘correctAnswer3’).innerHTML = correctAnswer(‘correctString3’, 3); } if (answerScore(‘q4’) === 0) { document.getElementById(‘correctAnswer4’).innerHTML = correctAnswer(‘correctString4’, 4); } if (answerScore(‘q5’) === 0) { document.getElementById(‘correctAnswer5’).innerHTML = correctAnswer(‘correctString5’, 5); } if (answerScore(‘q6’) === 0) { document.getElementById(‘correctAnswer6’).innerHTML = correctAnswer(‘correctString6’, 6); } if (answerScore(‘q7’) === 0) { document.getElementById(‘correctAnswer7’).innerHTML = correctAnswer(‘correctString7’, 7); } if (answerScore(‘q8’) === 0) { document.getElementById(‘correctAnswer8’).innerHTML = correctAnswer(‘correctString8’, 8); } if (answerScore(‘q9’) === 0) { document.getElementById(‘correctAnswer9’).innerHTML = correctAnswer(‘correctString9’, 9); } if (answerScore(‘q10’) === 0) { document.getElementById(‘correctAnswer10’).innerHTML = correctAnswer(‘correctString10’, 10); } // calculate “possible score” integer var questionCountArray = document.getElementsByClassName(‘question’); var questionCounter = 0; for (var i = 0, length = questionCountArray.length; i < length; i++) { questionCounter++; } var showScore = "கேள்விகள் மொத்தம்: " + questionCounter + " சரியான பதில்கள்: ” + calcScore; if (calcScore === questionCounter) { showScore = showScore + ” 

சபாஷ், எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலை கொடுத்துள்ளீர்கள்!” }; document.getElementById(‘userScore’).innerHTML = showScore; } function answerScore (qName) { var radiosNo = document.getElementsByName(qName); for (var i = 0, length = radiosNo.length; i < length; i++) { if (radiosNo[i].checked) { var answerValue = Number(radiosNo[i].value); } } if (isNaN(answerValue)) { answerValue = 0; } return answerValue; } function correctAnswer (correctStringNo, qNumber) { return ("

  1. கேள்வி எண்: “+ qNumber + ” ன் சரியான பதில் : ” + (document.getElementById(correctStringNo).innerHTML) + “

“); }

இஸ்லாமை அறிவோம் வாருங்கள்

இந்த வினாடி வினாவில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் (A, B, C, D). அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதிலை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), சப்மிட் பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் இப்பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும்.

1) குர்‍ஆனில் எந்த நபியின்(தீர்க்கதரிசியின்) நிகழ்ச்சிகள் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது? A) மூஸா (மோசே) B) முஹம்மது C) ஈஸா (இயேசு) D) இப்ராஹீம் (ஆபிரகாம்)


2) அரபி மொழி தெய்வ/இறை மொழியா? A) ஆம், குர்‍ஆன் அரபியில் இறங்கியதால், அரபி இறை மொழி தான் B) இல்லை, உலகில் எந்த மொழியும் இறை மொழி ஆகமுடியாது


3) பத்ரூ, உஹூத் என்பவைகள் என்ன? A) அரேபியாவின் இரண்டு மலைகளின் பெயர்கள் B) முஹம்மதுவின் இரண்டு பிள்ளைகளின் பெயர்கள் C) முஹம்மது பங்கு பெற்ற‌ இரண்டு போர்களின் பெயர்கள் D) அரேபியாவின் இரண்டு பட்டணங்களின் பெயர்கள்


4) குர்‍ஆனில் வரும் “இன்ஜில், ஜபூர் மற்றும் தோறா” என்ற நூல்கள் வரிசைப்படி பைபிளிலிருந்து குறிப்பிடவேண்டுமென்றால் அவைகள்: A) ஐந்தாகமங்கள், சங்கீதம் & சுவிசேஷங்கள் B) சங்கீதம், ஐந்தாகமங்கள் & சுவிசேஷங்கள் C) ஐந்தாகமங்கள் சுவிசேஷங்கள் & சங்கீதம் D) சுவிசேஷங்கள், சங்கீதம் & ஐந்தாகமங்கள்


5) கீழ்கண்டவைகளில் தவறான விவரத்தை அடையாளப்படுத்தவும். A) அபூ பக்கரின் மகள் ஆயிஷா B) உமரின் மகள் ஹஃப்ஷா C) முஹம்மதுவின் மனைவி கதிஜா D) முஹம்மதுவின் மருமகள் ஆயிஷா


6) மக்காவில் முதல் 12 ஆண்டுகள் முஹம்மதுவும் முஸ்லிம்களும் எந்த நகரத்தை நோக்கி (கிப்லா) தொழுதார்கள்? A) மக்காவை நோக்கி B) மதினாவை நோக்கி C) சிரியாவை நோக்கி D) எருசலேமை நோக்கி


7) முஹம்மது ஆபிரகாமின் மகனாகிய இஸ்மாயீலின்(இஸ்மவேலின்) சந்ததியா? A) ஆம், இஸ்லாமிய நூல்கள் அப்படித்தான் சொல்கின்றன‌. B) இல்லை, இதற்கு சரித்திர சான்றுகள் இல்லை.


8) முஹம்மது மக்காவில் வாழ்ந்தவர்களில் எந்த சமுதாயத்திலிருந்து வந்தார்? A) குறைஷி B) ஷியா C) சன்னி D) ராவுத்தர்


9) குர்‍ஆனில் வரும் “இயேசு கலிமண் பறவைக்கு உயிர் கொடுக்கும் அற்புதம்” பைபிளில் இல்லை! ஏன்? A) உண்மையில் இந்த அற்புதத்தை இயேசு செய்யவில்லை என்பதால் B) தள்ளுபடி (பொய்) புத்தகங்களிலிருந்து குர்‍ஆன் இதனை எடுத்ததால் C) மேற்கண்ட இரண்டும் சரியான பதில்கள் D) இந்த அற்புதத்தை நற்செய்தி நூல்களிலிருந்து கிறிஸ்தவர்கள் நீக்கிவிட்டனர் என்பதால்


10) இஸ்லாமின் படி அல்லாஹ்விற்காக கட்டப்பட்ட முதலாவது மஸ்ஜித்(மசூதி, வணக்கஸ்தலம்) எது? A) மதினாவின் முதல் மசூதி B) மக்காவின் காபா C) எருசலேமின் தேவாலயம் D) ஏதேன் தோட்டத்தில் ஆதாம் வணங்கிய ஸ்தலம்




இந்த வினாடி வினாவை மறுபடியும் எழுத, கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.


0 views0 comments

コメント


bottom of page