top of page

இஸ்லாம் வினாடி வினா – 4 – இஸ்லாம் அறிமுகம் Islam Quiz 4 – (Basics of Islam)

/* css here */ { border: 1px dotted black; } p.question { font-family: Arial, sans-serif; font-size:20px; color: #2E2E2E; margin-bottom:0px; } h2.quizHeader { font-family: Arial, sans-serif; font-weight:normal; font-size:25px; line-height: 27px; margin: 24px 0 12px 0; padding: 0 0 4px 0; border-bottom: 1px solid #a2a2a2; } h2.quizScore{ font-family: Arial, sans-serif; font-size:25px; color: blue; } div.quizAnswers{ font-family: Arial, sans-serif; font-size:12px; color: #424242; padding: 1px 0 1px 0; } label { font-family: Arial, sans-serif; font-size:14px; color: #424242; vertical-align:top; } input.answer[type=”radio”] { margin-bottom: 10px; } input.quizSubmit[type=”submit”] { -webkit-background-clip: border-box; -webkit-background-origin: padding-box; -webkit-background-size: auto; -webkit-transition-delay: 0s, 0s; -webkit-transition-duration: 0.2s, 0.2s; -webkit-transition-property: color, background-color; -webkit-transition-timing-function: ease, ease; box-shadow: rgba(0, 0, 0, 0.498039) 0px 0px 5px 0px; color: #ffffff; background-color: #c30b0a; margin: 0; border: 0; outline: 0; height:35px; width:85px; border: 1px solid #5E5E5E; border-radius:5px; } input.quizSubmit[type=”submit”]:hover { color: #ffffff; background: #680f11; text-decoration: none; } table { background-color: #E0FFFF; border:1px solid #BDBDBD; border-radius:5px; padding:10px; padding-left:25px; box-shadow: rgba(0, 0, 0, 0.498039) 0px 0px 1px 0px; } .submitter { width:85px; } .hide { display:none; } input[type=radio] + label { color: black; } input[type=radio]:checked + label { color: red; /*SFS light red = #c30b0a; SFS dark red = #9f2026; */ tr:hover {background-color:#f5f5f5;} function submitQuiz() { document.getElementById(‘correctAnswer1’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer2’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer3’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer4’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer5’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer6’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer7’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer8’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer9’).innerHTML = “”; document.getElementById(‘correctAnswer10’).innerHTML = “”; var calcScore = (answerScore(‘q1’) + answerScore(‘q2’) + answerScore(‘q3’) + answerScore(‘q4’)+answerScore(‘q5’) + answerScore(‘q6’) + answerScore(‘q7’) + answerScore(‘q8’) + answerScore(‘q9’)+answerScore(‘q10’)); console.log(“CalcScore: ” + calcScore); // it works! if (answerScore(‘q1’) === 0) { document.getElementById(‘correctAnswer1’).innerHTML = correctAnswer(‘correctString1’, 1); } if (answerScore(‘q2’) === 0) { document.getElementById(‘correctAnswer2’).innerHTML = correctAnswer(‘correctString2’, 2); } if (answerScore(‘q3’) === 0) { document.getElementById(‘correctAnswer3’).innerHTML = correctAnswer(‘correctString3’, 3); } if (answerScore(‘q4’) === 0) { document.getElementById(‘correctAnswer4’).innerHTML = correctAnswer(‘correctString4’, 4); } if (answerScore(‘q5’) === 0) { document.getElementById(‘correctAnswer5’).innerHTML = correctAnswer(‘correctString5’, 5); } if (answerScore(‘q6’) === 0) { document.getElementById(‘correctAnswer6’).innerHTML = correctAnswer(‘correctString6’, 6); } if (answerScore(‘q7’) === 0) { document.getElementById(‘correctAnswer7’).innerHTML = correctAnswer(‘correctString7’, 7); } if (answerScore(‘q8’) === 0) { document.getElementById(‘correctAnswer8’).innerHTML = correctAnswer(‘correctString8’, 8); } if (answerScore(‘q9’) === 0) { document.getElementById(‘correctAnswer9’).innerHTML = correctAnswer(‘correctString9’, 9); } if (answerScore(‘q10’) === 0) { document.getElementById(‘correctAnswer10’).innerHTML = correctAnswer(‘correctString10’, 10); } // calculate “possible score” integer var questionCountArray = document.getElementsByClassName(‘question’); var questionCounter = 0; for (var i = 0, length = questionCountArray.length; i < length; i++) { questionCounter++; } var showScore = "கேள்விகள் மொத்தம்: " + questionCounter + " சரியான பதில்கள்: ” + calcScore; if (calcScore === questionCounter) { showScore = showScore + ” 

சபாஷ், எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலை கொடுத்துள்ளீர்கள்!” }; document.getElementById(‘userScore’).innerHTML = showScore; } function answerScore (qName) { var radiosNo = document.getElementsByName(qName); for (var i = 0, length = radiosNo.length; i < length; i++) { if (radiosNo[i].checked) { var answerValue = Number(radiosNo[i].value); } } if (isNaN(answerValue)) { answerValue = 0; } return answerValue; } function correctAnswer (correctStringNo, qNumber) { return ("

  1. கேள்வி எண்: “+ qNumber + ” ன் சரியான பதில் : ” + (document.getElementById(correctStringNo).innerHTML) + “

“); }

இஸ்லாமை அறிவோம் வாருங்கள்

இந்த வினாடி வினாவில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் (A, B, C, D). அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதிலை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), சப்மிட் பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் இப்பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும்.

1) இஸ்லாமில் இரத்துசெய்தல்(Abrogation) என்றால் என்ன? A) குர்‍ஆனின் ஒரு வசனத்தை இன்னொரு வசனம் இரத்துசெய்வது B) ஹதீஸின் ஒரு வசனத்தை இன்னொரு ஹதீஸ் இரத்துசெய்வது C) முஹம்மது கூறியதை குர்‍ஆன் இரத்து செய்வது D) மேலே சொன்னவை எதுவும் இல்லை


2) பனி இஸ்ராயீல் (Bani Israel) என்பதில் பொருள் என்ன? A) இஸ்ரவேல் சந்ததி B) இஸ்ரவேல் நபி C) இஸ்ரவேல் நாடு D) இஸ்ரவேல் தேவாலயம்


3) கீழகண்ட நான்கு பெண்களில் முஹம்மதுவின் மகள் யார்? A) கதிஜா அவர்கள் B) ஃபாத்திமா அவர்கள் C) ஆயிஷா அவர்கள் D) ஹ‌ஃப்ஸா அவர்கள்


4) கீழ்கண்ட அறிஞர்களில் ஒருவர் நம் தமிழ் நாட்டு “இஸ்லாமிய அறிஞர்” ஆவார், அவர் யார்? (கவனிக்கவும்: கிறிஸ்தவ இஸ்லாமிய அறிஞர் அல்ல) A) டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் B) பி ஜைனுல் ஆபீதீன் அவர்கள் C) திரு அஹமத் தீதத் அவர்கள் D) சகோ. வெங்கடேசன் அவர்கள்


5) குர்‍ஆன் என்ற வார்த்தையின் அர்த்தமென்ன? A) ஓதுதல் என்று அர்த்தம் B) கேட்டல் என்று அர்த்தம் C) எழுதுதல் என்று அர்த்தம் D) பாடுதல் என்று அர்த்தம்


6) குர்‍ஆன் ஒரு விஷயத்தில் பைபிளோடு முரண்படுமானால், அந்த விஷயத்தை நிருபிக்கும் கடமை யாருக்கு இருக்கிறது? A) பைபிள் குர்‍ஆனுக்கு முன்பாக வந்ததால், பைபிளுக்குத் தான் அது கடமை B) குர்‍ஆன் பைபிளுக்கு 500+ ஆண்டுகள் கழித்து வந்ததால், குர்‍ஆனுக்குத் தான் அது கடமை C) இவ்விரண்டிற்கும் அது கடமையில்லை D) பதில் தெரியாது


7) குர்‍ஆன் 9:40ன் படி, மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரா செய்யும் போது, குகையில் முஹம்மதுவோடு இருந்ததாகச் சொல்லப்படும் அந்த தோழர் யார்? (இந்த வசனத்தை கீழே படிக்கவும்)

குர்‍ஆன் 9:40. (நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் – அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன். (முஹம்மது ஜான் தமிழாக்கம்) A) முஹம்மதுவின் தோழர் உமர் அவர்கள் B) முஹம்மதுவின் தோழர் உஸ்மான் அவர்கள் C) முஹம்மதுவின் தோழர் அலி அவர்கள் D) முஹம்மதுவின் தோழர் அபூ பக்கர் அவர்கள்


8) குர்‍ஆன் 2:98ம் வசனத்தில், பைபிளில் வரும் இரண்டு தேவதூதர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது, அவர்கள் யார்? (இந்த வசனத்தை கீழே படிக்கவும்)

குர்‍ஆன் 2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்) A) காபிரியேல் மற்றும் காஃபிர் B) காஃபிர் மற்றும் மிகாவேல் C) மலக்கு மற்றும் மிகாவேல் D) காபிரியேல் மற்றும் மிகாவேல்


9) இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் சம்மந்தப்பட்ட கீழ்கண்ட மொழிகளில் ஒரு மொழி வித்தியாசமாக உள்ளது, அது எது? A) அராமிக் மொழி B) அரபி மொழி C) எபிரேய மொழி D) தமிழ் மொழி


10) கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் குர்‍ஆனை வைத்திருப்பது, படிப்பது தவறா? A) குர்‍ஆனை கிறிஸ்தவர்கள் வைத்திருக்கலாம், இஸ்லாமை அறிய அதனை படிக்கலாம், ஆனால் அதனை வேதம் என்று நம்பக்கூடாது. B) குர்‍ஆனை கிறிஸ்தவர்கள் வீடுகளில் வைத்திருக்கக்கூடாது, இது பாவமாகும் C) குர்‍ஆனை கிறிஸ்தவர்கள் படிக்கலாம், ஆனால் அதனை வீட்டில் வைத்திருக்கக்கூடாது D) பதில் தெரியாது




இந்த வினாடி வினாவை மறுபடியும் எழுத, கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.


0 views0 comments

Comments


bottom of page